"அக"விதைகள்

Friday, June 04, 2004

அடம்!

"அம்மா... 'ஜெய்ப்பூர்' செயற்கைக்கால் வாங்கித் தந்தால் தான், பள்ளிக்குப் போவேன்"! ஒற்றைக் காலில்... அடம்பிடிக்கும், பள்ளிச்சிறுவன்!! ஈழநாதன் http://www.tamiloosai.com/ 31.05.04

1 Comments:

  • இது போல இன்னும் எத்தனை இடத்தில் blog வச்சி இருக்க :). "அக" கவிதை.. பெயர் அருமையா இருக்கு.

    By Blogger ராஜா, at 6/17/2004 06:03:00 AM  

Post a Comment

<< Home